Saturday, 25 June 2011

சமச்சீர் கல்வி

“சமூக நோக்கில் சமச்சீர் கல்வி”  என்கிற கருத்தரங்கு காஞ்சிபுரத்தில் 12-06-2011 ஞாயிறு அன்று நடைபெற்றது. அதில் பேரா. கல்விமணி அவர்கள் சீர்மிகு உரையாற்றினார். அந்த உரையினை கீழ்காணும் இணைப்புகளில் காணலாம்

இலக்கியக் களம் உங்களை வரவேற்கிறது

இலக்கியம், கலை, அரசியல், பொருளியல் பண்பாட்டு கூறுகளை விவாதிக்க, பகிர்ந்து கொள்ள வாருங்கள்.